அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
சமூக நல உறுப்பினர் நியமனம் – 17.08.2021 |
சமூக நல உறுப்பினர் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
17/08/2021 | 01/09/2021 | பார்க்க (51 KB) |
தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை – 28.06.2021 |
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 31.08.2021.
|
28/06/2021 | 31/08/2021 | பார்க்க (28 KB) |
பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டம் – 24.08.2021 |
திருத்திய பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2021.
|
24/08/2021 | 31/08/2021 | பார்க்க (34 KB) பார்க்க (48 KB) |
நெகிழி தவிர்த்தல் குறித்த கட்டுரை போட்டிகள் – 19.08.2021 |
நெகிழி தவிர்த்தல் குறித்த கட்டுரை போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2021.
|
19/08/2021 | 31/08/2021 | பார்க்க (54 KB) |
தொழில்முனைவோருக்கான கடன் மேளா – 24.08.2021 |
தொழில்முனைவோருக்கான கடன் மேளா 27.08.2021 வரை நடைபெறும்.
|
24/08/2021 | 27/08/2021 | பார்க்க (50 KB) |
வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க சிறப்பு சலுகை – 01.06.2021 |
வேலை வாய்ப்பு பதிவை புதுப்பிக்க சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. கடைசி தேதி: 27.08.2021.
|
01/06/2021 | 27/08/2021 | பார்க்க (29 KB) |
அசையும் சொத்துக்களின் பொது ஏலம் – 17.08.2021 |
அசையும் சொத்துக்களின் பொது ஏலத்தில் பங்கெடுப்பதற்கான அழைப்பு.
|
17/08/2021 | 26/08/2021 | பார்க்க (862 KB) |
அசையாத சொத்துக்களின் பொது ஏலம் – 14.08.2021 |
அசையாத சொத்துக்களின் பொது ஏலத்தில் பங்கெடுப்பதற்கான அழைப்பு.
|
14/08/2021 | 24/08/2021 | பார்க்க (800 KB) |
மதுபான கடைகள் மூடல் – 13.08.2021 |
சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15.08.2021 அன்று மதுபான கடைகள் மூடப்படும்.
|
15/08/2021 | 15/08/2021 | பார்க்க (46 KB) |
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர்க்கை அறிவிப்பு – 30.07.2021 |
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர்க்கை அறிவிப்பு. விண்ணப்பிக்க(நீட்டிக்கப்பட்ட) கடைசி தேதி: 04.08.2021.
|
30/07/2021 | 04/08/2021 | பார்க்க (45 KB) |