மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
ஔவையார் விருது – 2020-21
ஔவையார் விருது – 2020-2021 க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
24/12/2020 28/12/2020 பார்க்க (29 KB)
ஜி.எஸ்.டி சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் – 24.12.2020
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் (ஜி.எஸ்.டி) குறித்த விழிப்புணர்வு கூட்டம் 28.12.2020 அன்று நடைபெறும்.
28/12/2020 28/12/2020 பார்க்க (37 KB)
குடும்ப அட்டைகளில் மாற்றம் – 09.12.2020
சர்க்கரை வகை குடும்ப அட்டைகளை 20.12.2020 அல்லது அதற்கு முன் அரிசி வகை அட்டைகளாக மாற்றலாம்.
09/12/2020 20/12/2020 பார்க்க (43 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் – 08.12.2020
இணைப்பு சக்கரத்துடன் கூடிய ஸ்கூட்டர் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
08/12/2020 15/12/2020 பார்க்க (22 KB)
வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் – 09.11.2020
வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள்:
21.11.2020, 22.11.2020, 12.12.2020 and 13.12.2020.
09/11/2020 13/12/2020 பார்க்க (31 KB)
அரசு தொழிற்பயிற்சி நேரடிச் சேர்க்கை – 07.12.2020
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடிச் சேர்க்கை 05.12.2020 முதல் 12.12.2020 வரை நடைபெறும்.
05/12/2020 12/12/2020 பார்க்க (35 KB)
கபீர் புரஸ்கார் விருது – 04.12.2020
கபீர் புரஸ்கார் விருது – 2021 க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
04/12/2020 10/12/2020 பார்க்க (19 KB)
ஐ.டி.ஐ தேர்வுத் தேதி மாற்றம் – 24.11.2020

நிவர் புயல் காரணமாக தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐ.டி.ஐ.) தேர்வு தேதியில் மாற்றங்கள்.

24/11/2020 05/12/2020 பார்க்க (23 KB)
பி.வ/மி.பி.வ./சீ.ம கல்வி உதவித்தொகை – 2020-21
பி.வ/மி.பி.வ./சீர்மரபினர் மாணவர் கல்வி உதவித்தொகை விவரங்கள் – 2020-21.
15/09/2020 30/11/2020 பார்க்க (45 KB)
தமிழில் நாட்டிய, நாடகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதி உதவி – 22.09.2020
தமிழ் நடன மற்றும் நாடக தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதி உதவி. விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2020.
22/09/2020 30/11/2020 பார்க்க (34 KB)