மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் – 01.09.2020
விளையாட்டு உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
01/09/2020 07/09/2020 பார்க்க (37 KB)
பத்ம விருதுகள் – 2021

2021 – ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

03/09/2020 05/09/2020 பார்க்க (19 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது – 08.06.2020
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண பேருந்து சலுகை ஆகஸ்ட் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
08/06/2020 31/08/2020 பார்க்க (33 KB)
தொழிற்பயிற்சி வகுப்புகள் – 25.08.2020
தொழிற்பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடைசி தேதி: 30.08.2020.
25/08/2020 30/08/2020 பார்க்க (37 KB)
இரத்த தான முகாம் – மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020
உத்தேச இரத்த தான முகாம் அட்டவணை – மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2020.
21/02/2020 29/08/2020 பார்க்க (106 KB)
தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு, செப்டெம்பர் 2020

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு,செப்டெம்பர் 2020 – தனித்தேர்வர் அனுமதி மற்றும் கட்டண விபரங்கள்.

25/08/2020 29/08/2020 பார்க்க (45 KB)
அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் – 24.07.2020
பணிக்கு செல்லும் பெண்கள் 28.08.2020 அல்லது அதற்கு முன்னர் அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
24/07/2020 28/08/2020 பார்க்க (63 KB)
அரசு பாலிடெக்னிக் சேர்க்கை – 12.08.2020
அரசு பாலிடெக்னிக் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
12/08/2020 20/08/2020 பார்க்க (32 KB)
கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்களுக்கு நிதி உதவி – 31.07.2020
கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 31.07.2020
15/07/2020 31/07/2020 பார்க்க (45 KB)
ஜமாபந்தி தொடர்பான கோரிக்கை மனுக்கள் – 27.06.2020
ஜமாபந்தி தொடர்பான கோரிக்கை மனுக்களை இணையதளம் மற்றும் இ-சேவை மையங்களில் 29.06.2020 முதல் 15.07.2020 வரை பதிவு செய்யலாம்.
29/06/2020 15/07/2020 பார்க்க (34 KB)