மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டம் – 03.11.2020
திருத்திய பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2020.
03/11/2020 30/11/2020 பார்க்க (46 KB)
2020-2021 – சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை
சிறுபான்மையினர் மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விவரங்கள் – 2020-2021. கடைசி தேதி 30.11.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
06/11/2020 30/11/2020 பார்க்க (55 KB)
விவசாயிகள் குறைதீர் நாள் – நவம்பர் 2020
நவம்பர் 2020 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக 27.11.2020 அன்று நடைபெறவுள்ளது.
27/11/2020 27/11/2020 பார்க்க (19 KB)
கபீர் புரஸ்கார் விருது – 24.11.2020
கபீர் புரஸ்கார் விருது – 2021 க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
24/11/2020 26/11/2020 பார்க்க (21 KB)
அண்ணா விருது – 18.11.2020

அண்ணா விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

18/11/2020 20/11/2020 பார்க்க (22 KB)
தீபாவளி சிறப்பு பேருந்துகள் – 2020
தீபாவளி (2020) பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
11/11/2020 17/11/2020 பார்க்க (20 KB)
தாம்கோ சிறப்பு கடன் வழங்கும் முகாம் – 01.10.2020
தாம்கோ சிறப்பு கடன் முகாம் பல்வேறு இடங்களில் பல்வேறு நாட்களில் நடைபெறவுள்ளது.
06/10/2020 03/11/2020 பார்க்க (32 KB)
சமூக நீதிக்கான பெரியார் விருது – 2020
சமூக நீதிக்கான பெரியார் விருது (2020) பெற விண்ணப்பிக்கலாம்.
28/08/2020 31/10/2020 பார்க்க (17 KB)
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை – 2020-2021
சிறுபான்மையினர் மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விவரங்கள் – 2020-2021.
09/10/2020 31/10/2020 பார்க்க (50 KB)
திறன் மேம்பாட்டு பயிற்சி – 19.10.2020
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி. விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2020.
19/10/2020 31/10/2020 பார்க்க (29 KB)