மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் – 06.07.2020
தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் முன்னிட்டு பல்வேறு நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்.
06/07/2020 15/07/2020 பார்க்க (34 KB)
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது – 2020
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு(2020) விண்ணப்பிக்கலாம்.
20/05/2020 30/06/2020 பார்க்க (39 KB)
கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்களுக்கு நிதி உதவி – 29.05.2020
கலைஞர்கள் மற்றும் கலைக்குழுக்கள் நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 30.06.2020
29/05/2020 30/06/2020 பார்க்க (45 KB)
டென்சிங் நார்கே தேசிய சாகச விருது – 27.06.2020
டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான பரிந்துரைகள் வரவேற்க்கப்படுகிறது. கடைசி தேதி: 29.06.2020
27/06/2020 29/06/2020 பார்க்க (31 KB)
கல்பனா சாவ்லா விருது – 2020 – 17.06.2020
2020 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 24.06.2020.
17/06/2020 24/06/2020 பார்க்க (47 KB)
பெண்களுக்காக சமூக சேவை புரிந்தவர்களுக்கு விருது – 01.06.2020
பெண்களுக்காக சமூக சேவை புரிந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 17.06.2020
01/06/2020 17/06/2020 பார்க்க (26 KB)
விளையாட்டுத்துறை நபர்களுக்கு பல்வேறு விருதுகள் – 19.05.2020
விளையாட்டுத்துறை நபர்கள் பல்வேறு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 24.05.2020
19/05/2020 24/05/2020 பார்க்க (36 KB)
விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் – 20.03.2020
விளையாட்டு உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
20/03/2020 02/04/2020 பார்க்க (30 KB)
மதுபான பார்கள் மூடல் – 17.03.2020
கொரொனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மதுபான பார்கள் 17.03.2020 முதல் 31.03.2020 வரை மூடப்படுகிறது.
17/03/2020 31/03/2020 பார்க்க (47 KB)
குறை தீர் கூட்டம் நடைபெறாது – 20.03.2020
கொரோனா தொற்று நோய்த்தடுப்பு முன்னிட்டு குறை தீர் கூட்டம், மக்கள் தொடர்பு திட்ட முகாம், அம்மா திட்டம் போன்ற அனைத்துக் கூட்டங்கள் 31.03.2020 வரை நடைபெறாது.
20/03/2020 31/03/2020 பார்க்க (42 KB)