அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மதுபான விற்பனை தடை விவரம் – 27.01.2020 |
வள்ளலார் தினத்தை முன்னிட்டு 08.02.2020 அன்று ஒரு நாள் மது விற்பனை தடை செய்யப்படுகிறது.
|
27/01/2020 | 08/02/2020 | பார்க்க (54 KB) |
பிப்ரவரி 2020- பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் |
பிப்ரவரி 2020- க்கான பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம் 08.02.2020 அன்று நடைபெற உள்ளது.
|
08/02/2020 | 08/02/2020 | பார்க்க (54 KB) |
மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் – 01.02.2020 |
மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் 06.02.2020 அன்று நடைபெறும்.
|
06/02/2020 | 06/02/2020 | பார்க்க (40 KB) |
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் – 09.01.2020 |
தனித்துவமான அடையாள அட்டை வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
|
21/01/2020 | 04/02/2020 | பார்க்க (24 KB) |
அம்மா திட்ட முகாம் – ஜனவரி 2020 |
ஜனவரி 2020 மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் பின்வரும் நாட்களில் நடைபெறுகிறது:
10/01/2020, 24/01/2020 மற்றும் 31/01/2020. |
10/01/2020 | 31/01/2020 | பார்க்க (46 KB) |
மக்கள் தொடர்பு திட்ட விழா – 23.01.2020 |
மக்கள் தொடர்பு திட்ட விழா 29.01.2020 அன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் 28.01.2020 அன்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும்.
|
28/01/2020 | 29/01/2020 | பார்க்க (31 KB) பார்க்க (31 KB) |
மதுபான விற்பனை தடை விவரம் – 07.01.2020 |
திருவள்ளுவர் நாள் (16.01.2020) மற்றும் குடியரசு நாள் (26.01.2020) காரணமாக, அந்நாட்களில் மது விற்பனை தடை செய்யப்படுகிறது.
|
07/01/2020 | 26/01/2020 | பார்க்க (38 KB) |
கிராம சபை – 23.01.2020 |
கிராம சபைக் கூட்டம் 26.01.2020 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும்.
|
26/01/2020 | 26/01/2020 | பார்க்க (35 KB) |
முன்னோடித் தேர்வுகள் – 16.01.2020 |
மாவட்ட அளவிலான முன்னோடித் தேர்வுகள் 20.01.2020 மற்றும் 22.01.2020 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
|
20/01/2020 | 22/01/2020 | பார்க்க (59 KB) |
பொங்கல் பரிசு – 2020 |
குடும்ப அட்டைதாரர்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு 09.01.2020 முதல் வழங்கப்படுகிறது.
|
09/01/2020 | 13/01/2020 | பார்க்க (24 KB) |