அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் – 13.11.2020 |
சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் நவம்பர் 2020 முதல் 2021 ஜனவரி வரை நடைபெறும்.
|
13/11/2020 | 31/01/2021 | பார்க்க (17 KB) |
| அம்மா இருசக்கர வாகனத் திட்டம் – 11.01.2021 |
அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் பயனுற தகுதி வாய்ந்த மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடைசித் தேதி: 31.01.2021 |
11/01/2021 | 31/01/2021 | பார்க்க (60 KB) |
| மாற்றுத்திறநாளிகளுக்கு வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் – 26.01.2021 |
மாற்றுத்திறநாளிகளுக்கு வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் 31.01.2021 வரை நடைபெறும்.
|
26/01/2021 | 31/01/2021 | பார்க்க (18 KB) |
| மாற்றுத்திறனாளி மகளிரிகளுக்கான அம்மா இருசக்கர வாகனத் திட்டம் – 18.01.2021 |
அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் பயனுற தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளி மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசித் தேதி: 31.01.2021
|
18/01/2021 | 30/01/2021 | பார்க்க (59 KB) |
| விளையாட்டு வீரர்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம் – 27.01.2021 |
கரூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 30.01.2021.
|
27/01/2021 | 30/01/2021 | பார்க்க (31 KB) |
| விவசாயிகள் குறைதீர் நாள் – ஜனவரி 2021 |
ஜனவரி 2021 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக 29.01.2021 அன்று நடைபெறவுள்ளது.
|
29/01/2021 | 29/01/2021 | பார்க்க (17 KB) |
| மதுபான விற்பனை தடை விவரம் – 11.01.2021 |
திருவள்ளுவர் தினம்-15.01.2021, குடியரசு தினம்-26.01.2021 மற்றும் வள்ளலார் தினம் – 28.01.2021 முன்னிட்டு அந்த நாட்களில் மது விற்பனை தடை செய்யப்படுகிறது.
|
15/01/2021 | 28/01/2021 | பார்க்க (36 KB) |
| ஜனவரி 2021 – எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் |
ஜனவரி 2021 மாதத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆட்சியரகத்தில் 19.01.2021 அன்று நடைபெறும்.
|
19/01/2021 | 19/01/2021 | பார்க்க (38 KB) |
| பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் – 2021 |
பொங்கல்(2021) பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
|
11/01/2021 | 18/01/2021 | பார்க்க (22 KB) |
| மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் மொபைல் போன் – 05.01.2021 |
ஸ்மார்ட் மொபைல் போன்களைப் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
05/01/2021 | 13/01/2021 | பார்க்க (25 KB) |