அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை கலந்தாய்வு – 08.10.2020 |
தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுவுள்ளது.
|
08/10/2020 | 14/10/2020 | பார்க்க (32 KB) |
அரசு பாலிடெக்னிக் சேர்க்கை – 09.10.2020 |
அரசு பாலிடெக்னிக் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
|
09/10/2020 | 12/10/2020 | பார்க்க (160 KB) |
02.10.2020 அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை |
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும்(TASMAC) 02.10.2020 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
|
02/10/2020 | 02/10/2020 | பார்க்க (19 KB) |
கிராம சபை – 30.09.2020 |
கிராம சபைக் கூட்டம் 02.10.2020 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும்.
|
02/10/2020 | 02/10/2020 | பார்க்க (29 KB) |
தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை – 22.07.2020 |
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 30.09.2020
|
22/07/2020 | 30/09/2020 | பார்க்க (43 KB) |
இந்திய இராணுவக் கல்லூரி நுழைவுத்தேர்வு – 15.09.2020 |
டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2020.
|
15/09/2020 | 30/09/2020 | பார்க்க (40 KB) |
உழவர் கடன் அட்டை மூலம் கடன் உதவி முகாம் – 22.09.2020 |
உழவர் கடன் அட்டை மூலம் பயிர்க்கடன் உதவி முகாம் 23.09.2020 முதல் 30.09.2020 வரை நடைபெறும்.
|
23/09/2020 | 30/09/2020 | பார்க்க (27 KB) |
பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மறு வாய்ப்பு – 26.09.2020 |
முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டில் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மறு வாய்ப்பு.
|
26/09/2020 | 30/09/2020 | பார்க்க (171 KB) |
இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் – 26.09.2020 |
இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் 28.09.2020 அன்று நடைபெறவுள்ளது.
|
28/09/2020 | 28/09/2020 | பார்க்க (26 KB) |
தனியார் பள்ளிகளில் சேர்க்கை – 2020-21 |
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009ன் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கை (2020-21) பெற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
|
27/08/2020 | 25/09/2020 | பார்க்க (38 KB) |