அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கூட்டுறவு வாரவிழா போட்டிகள் – 05.11.2019 |
மாணவர்களுக்கான கூட்டுறவு வாரவிழா போட்டிகள் 09.11.2019 அன்று நடைபெறவுள்ளது.
|
05/11/2019 | 09/11/2019 | பார்க்க (29 KB) |
கோமாரி தடுப்பூசி திட்டம் – 01.10.2019 |
கோமாரி தடுப்பூசி திட்டத்தின் 17 வது சுற்று 14.10.2019 முதல் 12.11.2019 வரை நடைபெறும்.
|
14/10/2019 | 02/11/2019 | பார்க்க (57 KB) |
ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு அறிவிப்பு – 21.10.2019 |
தேர்வு முடிவு மற்றும் மறு கூட்டல் குறித்த ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான அறிவிப்பு.
|
22/10/2019 | 01/11/2019 | பார்க்க (46 KB) |
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை – 2019-20 |
சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை விவரங்கள் – 2019-20.
|
25/07/2019 | 31/10/2019 | பார்க்க (56 KB) |
ஆவின் விற்பனை மையங்கள் – 11.09.2019 |
ஆவின் விற்பனை மையங்களை அமைத்து பயனடைய மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
11/09/2019 | 31/10/2019 | பார்க்க (29 KB) |
கல்வி உதவித்தொகை – 2019-20 |
2019-20 ஆண்டுக்கான முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பம் வரவேற்க்கப் படுகின்றன.
|
03/06/2019 | 30/10/2019 | பார்க்க (25 KB) உதவித்தொகை விவரம் (24 KB) |
தீபாவளி சிறப்பு பேருந்துகள் – 2019 |
தீபாவளிக்கு(2019) சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
|
24/10/2019 | 29/10/2019 | பார்க்க (39 KB) |
அம்மா திட்ட முகாம் – அக்டோபர் 2019 |
அக்டோபர் 2019 மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் பின்வரும் நாட்களில் நடைபெறுகிறது:
04/10/2019, 11/10/2019, 18/10/2019 மற்றும் 25/10/2019. |
04/10/2019 | 25/10/2019 | பார்க்க (40 KB) |
மாவட்ட அளவிலான கேரம் போட்டி – 2019-20 |
மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டி 23.10.2019 அன்று நடைபெறும். 22.10.2019 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம்.
|
15/10/2019 | 22/10/2019 | பார்க்க (38 KB) |
தேசிய விருது – 2019 |
மாற்றுத்திரனாளிகள் சேவைக்கான தேசிய விருது – 2019
|
18/10/2019 | 21/10/2019 | பார்க்க (57 KB) |