அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| வரைவு வாக்குச் சாவடி மையங்கள் பட்டியல் – 02.07.2018 |
வரைவு வாக்குச் சாவடி மையங்கள் பட்டியல் பற்றி கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகள் இருப்பின், பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
|
02/07/2018 | 09/07/2018 | பார்க்க (26 KB) |
| ஜெருசலேம் புனித பயணத்திற்கு அரசாங்க உதவி |
ஜெருசலேம் புனித பயணத்திற்கு அரசாங்க உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
02/07/2018 | 06/07/2018 | பார்க்க (50 KB) |
| ஆதி திராவிடர் விடுதிகளில் சேர்க்கை (2018-19) |
ஆதி திராவிடர் விடுதிகளில் 2018-19-ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு மாணவ / மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
07/06/2018 | 03/07/2018 | பார்க்க (50 KB) |
| தமிழ் நாடு பொன்விழா கலைப் போட்டிகள் |
தமிழ் நாடு பொன்விழா தொடர்பாக மாவட்ட அளவில் கலைப் போட்டிகள் நடைபெற உள்ளது.
|
21/06/2018 | 30/06/2018 | பார்க்க (45 KB) |
| 2016-2017-ம் ஆண்டிற்கான கிராமப்புற விளையாட்டுப் போட்டிகள் | 2016-2017-ம் ஆண்டிற்கான கிராமப்புற விளையாட்டுப் போட்டிகள் அனைத்து ஒன்றியங்களிலும் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. |
22/06/2018 | 30/06/2018 | பார்க்க (39 KB) |
| அம்மா திட்ட முகாம் – ஜூன் 2018 | ஜூன் மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் கீழ்க்கண்ட நாட்களில் நடைபெறுகிறது. |
01/06/2018 | 29/06/2018 | பார்க்க (39 KB) |
| தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர்க்கை அறிவிப்பு (2018-2019) | அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) 2018-2019-ம் ஆண்டிற்கான சேர்க்கை அறிவிப்பு. |
28/05/2018 | 27/06/2018 | பார்க்க (33 KB) |
| பத்ம விருதுகள் – 2019 | 2019 – ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. |
06/06/2018 | 20/06/2018 | பார்க்க (27 KB) |
| வெப்ப அலைகளிலிருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் | பொதுமக்கள் தங்களை கோடை வெப்ப அலைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நடைமுறைகள் |
26/04/2018 | 15/06/2018 | பார்க்க (49 KB) |
| பழக்கடை மற்றும் குளிர்பான கடைகளில் சுகாதாரம் | பழக்கடை மற்றும் குளிர்பான கடைகளில் சுகாதாரம் பேணிக்காக்க மாவட்ட ஆட்சியர் அறிவிக்கை |
27/04/2018 | 15/06/2018 | பார்க்க (38 KB) |