மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
30.10.2020 அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை
மிலாடி நபியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும்(TASMAC) 30.10.2020 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
30/10/2020 30/10/2020 பார்க்க (38 KB)
வேளாண் இயந்திர மைய அமைப்பு
வேளாண் இயந்திர மைய அமைப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு.
18/10/2019 18/10/2020 பார்க்க (54 KB)
மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருது – 13.10.2020
மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்த நிறுவனங்கள் / நபர்களிடமிருந்து விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
13/10/2020 16/10/2020 பார்க்க (24 KB)
வரைவு வாக்குச் சாவடி மையங்கள் பட்டியல் – 07.10.2020
வரைவு வாக்குச் சாவடி மையங்கள் பட்டியல் பற்றி கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகள் இருப்பின், பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
07/10/2020 15/10/2020 பார்க்க (15 KB)
தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை கலந்தாய்வு – 08.10.2020
தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுவுள்ளது.
08/10/2020 14/10/2020 பார்க்க (32 KB)
அரசு பாலிடெக்னிக் சேர்க்கை – 09.10.2020
அரசு பாலிடெக்னிக் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
09/10/2020 12/10/2020 பார்க்க (160 KB)
02.10.2020 அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும்(TASMAC) 02.10.2020 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
02/10/2020 02/10/2020 பார்க்க (19 KB)
கிராம சபை – 30.09.2020
கிராம சபைக் கூட்டம் 02.10.2020 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும்.
02/10/2020 02/10/2020 பார்க்க (29 KB)
தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை – 22.07.2020
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 30.09.2020
22/07/2020 30/09/2020 பார்க்க (43 KB)
இந்திய இராணுவக் கல்லூரி நுழைவுத்தேர்வு – 15.09.2020
டேராடூனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2020.
15/09/2020 30/09/2020 பார்க்க (40 KB)