அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
ஊரகத் திறனாய்வுத் தேர்வு செப்டெம்பர் 2018 |
ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு (செப்டெம்பர் 2018) விண்ணப்பம் செய்வதற்கான அறிவுரைகள்.
|
11/07/2018 | 25/07/2018 | பார்க்க (50 KB) |
சிறுபான்மையின மக்களுக்கான கடன் மேளா |
சிறுபான்மையின மக்களுக்கான கடன் மேளா 24-07-2018 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது.
|
24/07/2018 | 24/07/2018 | பார்க்க (18 KB) |
விளையாட்டு சீருடை வழங்கும் திட்டம் – (2017-18) | 2017-18-ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் பெற்றவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் திட்டம். |
01/06/2018 | 20/07/2018 | பார்க்க (30 KB) |
பி.வ/மி.பி.வ/சீ.ம விடுதிகளில் சேர்க்கை (2018-19) |
பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் விடுதிகளில் 2018-19-ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
13/06/2018 | 15/07/2018 | பார்க்க (59 KB) |
தொழில் நெறி விழிப்பணர்வு மற்றும் திறன் வாரம் |
தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் 09/07/2018 முதல் 13/07/2018 வரை நடைபெற உள்ளது.
|
09/07/2018 | 13/07/2018 | பார்க்க (31 KB) |
வரைவு வாக்குச் சாவடி மையங்கள் பட்டியல் – 02.07.2018 |
வரைவு வாக்குச் சாவடி மையங்கள் பட்டியல் பற்றி கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகள் இருப்பின், பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
|
02/07/2018 | 09/07/2018 | பார்க்க (26 KB) |
ஜெருசலேம் புனித பயணத்திற்கு அரசாங்க உதவி |
ஜெருசலேம் புனித பயணத்திற்கு அரசாங்க உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
02/07/2018 | 06/07/2018 | பார்க்க (50 KB) |
ஆதி திராவிடர் விடுதிகளில் சேர்க்கை (2018-19) |
ஆதி திராவிடர் விடுதிகளில் 2018-19-ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு மாணவ / மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
|
07/06/2018 | 03/07/2018 | பார்க்க (50 KB) |
தமிழ் நாடு பொன்விழா கலைப் போட்டிகள் |
தமிழ் நாடு பொன்விழா தொடர்பாக மாவட்ட அளவில் கலைப் போட்டிகள் நடைபெற உள்ளது.
|
21/06/2018 | 30/06/2018 | பார்க்க (45 KB) |
2016-2017-ம் ஆண்டிற்கான கிராமப்புற விளையாட்டுப் போட்டிகள் | 2016-2017-ம் ஆண்டிற்கான கிராமப்புற விளையாட்டுப் போட்டிகள் அனைத்து ஒன்றியங்களிலும் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. |
22/06/2018 | 30/06/2018 | பார்க்க (39 KB) |