மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
கருத்தரங்கம் – 19.08.2019
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி குறித்த கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் 27.08.2019 மற்றும் 28.08.2019 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
27/08/2019 28/08/2019 பார்க்க (32 KB)
மக்கள் தொடர்பு திட்ட விழா – 26.08.2019
மக்கள் தொடர்பு திட்ட விழா 28.08.2019 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.
28/08/2019 28/08/2019 பார்க்க (33 KB)
சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் திட்டம் – 23.08.2019
சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் திட்டம் 27.08.2019 அன்று நடைபெறும்.
27/08/2019 27/08/2019 பார்க்க (52 KB)
சிறப்பு கிராம சபை – 23.08.2019
சிறப்பு கிராம சபைக் கூட்டம் 24.08.2019 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும்.
24/08/2019 24/08/2019 பார்க்க (31 KB)
ஆகஸ்ட் 2019 – எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ஆகஸ்ட் – 2019 மாதத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆட்சியரகத்தில் 22.08.2019 அன்று நடைபெறும்.
22/08/2019 22/08/2019 பார்க்க (45 KB)
எரிசக்தி கணக்கீடு மற்றும் சேமிப்பு மேம்படுத்தல் – 21.08.2019
எரிசக்தி கணக்கீடு மற்றும் எரிசக்தி சேமிப்பினை மேம்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு முகாம் 22.08.2019 அன்று நடைபெறவுள்ளது.
22/08/2019 22/08/2019 பார்க்க (30 KB)
கால்பந்து தேர்வு போட்டிகள் – 21.08.2019
கால்பந்து தேர்வு போட்டிகள் 21.08.2019 அன்று கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
21/08/2019 21/08/2019 பார்க்க (40 KB)
சிறப்பு குறைதீர் நாள் – 19.08.2019
சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் கரூர் கோட்டாச்சியர் அலுவலகத்தில் 21.08.2019 அன்று நடைபெற உள்ளது.
21/08/2019 21/08/2019 பார்க்க (35 KB)
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை – 05.08.2019
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2019.
05/08/2019 20/08/2019 பார்க்க (40 KB)
குடும்ப அட்டை சமூக தணிக்கை – 07.08.2019
குடும்ப அட்டைகளுக்கான சமூக தணிக்கை 15.08.2019 அன்று நடைபெறும்.
15/08/2019 15/08/2019 பார்க்க (35 KB)