மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
ஆதி திராவிடர் விடுதிகளில் சேர்க்கை – 2019-20

ஆதி திராவிடர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கான சேர்க்கை – 2019-20.

17/06/2019 03/07/2019 பார்க்க (30 KB)
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது – 2019-20

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு(2019-20) விண்ணப்பிக்கலாம்.

20/06/2019 02/07/2019 பார்க்க (37 KB)
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் – 28.06.2019
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
29/06/2019 01/07/2019 பார்க்க (38 KB)
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் – 14.06.2019

விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் பற்றிய தகவல்.

14/06/2019 30/06/2019 பார்க்க (32 KB)
சமூக நலத்துறையின் அறிவிப்பு – 20.06.2019

சமூக நலத்துறையின் அறிவிப்பு – 20.06.2019

20/06/2019 30/06/2019 பார்க்க (33 KB)
கிராம சபைக்கூட்டம் – 26.06.2019
கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 28.06.2019 அன்று கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது.
26/06/2019 28/06/2019 பார்க்க (25 KB)
சிறப்பு குறைதீர் நாள் – 24.06.2019
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் 27.06.2019 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது.
24/06/2019 27/06/2019 பார்க்க (27 KB)
ஜமாபந்தி – 2019

வருவாய் தீர்ப்பாயம் (ஜமாபந்தி) 2019 ஜூன் 18-21 மற்றும் 25 தேதிகளில் நடைபெறுகிறது.

18/06/2019 25/06/2019 பார்க்க (34 KB)
வேலைவாய்ப்பு தளத்தில் பதிவு – 2019-20
மாணவர்கள் தங்கள் பள்ளியில் இருந்து வேலைவாய்ப்பு தளத்தில் தங்கள் கல்வித் தகுதி விவரங்களை பதிவு செய்யலாம்.
03/06/2019 17/06/2019 பார்க்க (23 KB)
ஜூன் 2019 – பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள்
ஜூன்2019 – க்கான பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம் 08.06.2019 அன்று நடைபெற உள்ளது.
08/06/2019 08/06/2019 பார்க்க (49 KB)