• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
பிரதம மந்த்ரி கிசான் சிறப்பு முகாம்
சிறு குறு விவசாயிகளுக்கான பிரதம மந்த்ரி கிசான் சிறப்பு முகாம்
24/02/2019 28/02/2019 பார்க்க (31 KB)
கால்நடைத்துறை நேர்க்காணல்
கால்நடைத்துறை நேர்க்காணல் தேதி மாற்றம்
21/02/2019 26/02/2019 பார்க்க (34 KB)
வாக்காளர் பெயர் திருத்தம்
வாக்காளர் பெயர் திருத்தம் தொடர்பான முகாம்
21/02/2019 25/02/2019 பார்க்க (38 KB)
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் தேதி அறிவிப்பு.
21/02/2019 23/02/2019 பார்க்க (24 KB)
அம்மா திட்ட முகாம் – பிப்ரவரி 2019
பிப்ரவரி 2019 மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் பின்வரும் நாட்களில் நடைபெறுகிறது:
01/02/2019, 08/02/2019, 15/02/2019 மற்றும் 22/02/2019
01/02/2019 22/02/2019 பார்க்க (30 KB)
தாம்கோ கடன் – பிப்ரவரி 2019
சிறுபான்மையினருக்கான தாம்கோ கடன் வசதி. (பிப்ரவரி 2019)
19/02/2019 21/02/2019 பார்க்க (51 KB)
“சேவல் கட்டு” க்கான அனுமதி
உயர்நீதி மன்ற உத்தரவுப்படி “சேவல் கட்டு” க்கான அனுமதி வழங்கப்படுகிறது.
15/02/2019 17/02/2019 பார்க்க (32 KB)
திருக்கோவில் அறங்காவலர் நியமனம் – பிப்ரவரி 2019
திருக்கோவில்களில் அறங்காவலர் நியமனம் செய்ய, தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 15.02.2019
01/02/2019 15/02/2019 பார்க்க (43 KB)
தேசிய குடற்புழு நீக்க தினம் – 08.02.2019
தேசிய குடற்புழு நீக்க தினம் 08.02.2019, 14.02.2019 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
07/02/2019 14/02/2019 பார்க்க (37 KB)
2018-19 – மாவட்ட அளவில் தடகள விளையாட்டு போட்டிகள்
2018-19 – மாவட்ட அளவில் தடகள விளையாட்டு போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு (6-8 வகுப்பு) 12.02.2019 அன்று நடைபெறும்.
12/02/2019 12/02/2019 பார்க்க (39 KB)