மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்
அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் 22.09.2018, 06.10.2018 மற்றும் 13.10.2018 அன்று நடைபெறும்.
22/09/2018 13/10/2018 பார்க்க (22 KB)
12.10.2018-ம் நாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திறன் முகாம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 12.10.2018 அன்று அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
10/10/2018 12/10/2018 பார்க்க (32 KB)
மாவட்ட அளவிலான கேரம் போட்டி – 11.10.2018
மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி 11.10.2018 அன்று நடத்தப்படும்.
26/09/2018 11/10/2018 பார்க்க (35 KB)
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது – 2018
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது – 2018க்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
25/09/2018 10/10/2018 பார்க்க (38 KB)
உலக விண்வெளி வாரவிழா -2018
உலக விண்வெளி வாரவிழா – 2018 முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளது.
24/09/2018 01/10/2018 பார்க்க (261 KB)
மானியத்துடன் கூடிய கடனுதவி (UYEGP)
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (UYEGP) மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
20/08/2018 30/09/2018 பார்க்க (39 KB)
மானிய விலையில் பழச் செடிகள் (2018-19)
2018-19 ம் ஆண்டிற்கான மானிய விலை பழச் செடிகள் வழங்கப்படவுள்ளது.
10/08/2018 30/09/2018 பார்க்க (26 KB)
பிரதமரின் காரிப் பருவ பயிர் காப்பீடுத் திட்டம் 2018
2018 ம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் காரிப் பருவ பயிர் காப்பீடுத் திட்டம்
10/08/2018 30/09/2018 பார்க்க (26 KB)
2018-19-ம் ஆண்டு சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
2018-19-ம் கல்வியாண்டிற்கான சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் குறித்த தகவல்.
23/08/2018 30/09/2018 பார்க்க (41 KB)
01-08-2018 முதல் அரசு அலுவலகங்களில் நெகிழித் தடை
01-08-2018 முதல் கரூர் மாவட்ட அரசு அலுவலங்களில் நெகிழிப் பயன்பாட்டுக்கு தடை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
31/07/2018 30/09/2018 பார்க்க (21 KB)