அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| முன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் |
முன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் கருத்தரங்கம் 14.11.2018 அன்று நடைபெறும்.
|
14/11/2018 | 14/11/2018 | பார்க்க (28 KB) |
| கூட்டுறவு வாரவிழா போட்டிகள் |
பள்ளி மாணவர்களுக்கான கூட்டுறவு வாரவிழா போட்டிகள் 13.11.2018 அன்று நடைபெற உள்ளது.
|
09/11/2018 | 13/11/2018 | பார்க்க (29 KB) |
| மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மானியம் அதிகரிப்பு |
அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு மானியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
|
27/10/2018 | 08/11/2018 | பார்க்க (32 KB) |
| மகாத்மா காந்தி 150 வது பிறந்தநாள் நிகழ்வுகள் |
மகாத்மா காந்தி 150 வது பிறந்தநாள் நிகழ்வுகள் 31-10-2018 முதல் 02.11.2018 வரை நடைபெறும்.
|
31/10/2018 | 02/11/2018 | பார்க்க (36 KB) |
| 2018ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான பெரியார் விருது |
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது(2018) பெற தகுதிடையோர் விண்ணப்பிக்கலாம்.
|
23/10/2018 | 31/10/2018 | பார்க்க (23 KB) |
| இ-சேவை தளத்தில் புதிய அம்சம் |
பொதுமக்கள் இணைய சேவை சான்றிதழ்களை தாங்களாகவே இ-சேவை தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மற்றும் தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
|
13/08/2018 | 31/10/2018 | பார்க்க (35 KB) |
| 17.10.2018-ம் நாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் |
திறன் முகாம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 28.09.2018 அன்று க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
|
15/10/2018 | 17/10/2018 | பார்க்க (36 KB) |
| மாற்று திறனாளிகனுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை |
அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாற்று திறனாளிகனுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை
|
05/10/2018 | 16/10/2018 | பார்க்க (20 KB) |
| பி.வ/மி.பி.வ/சீ.ம மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை |
பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் குறித்த தகவல்.
|
03/07/2018 | 15/10/2018 | பார்க்க (45 KB) |
| அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் |
அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் 22.09.2018, 06.10.2018 மற்றும் 13.10.2018 அன்று நடைபெறும்.
|
22/09/2018 | 13/10/2018 | பார்க்க (22 KB) |